5 ஆஸ்கார் விருதுகளை வென்ற அனோரா திரைப்படம்

திரைப்படத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கார் விருது திகழ்கிறது.

இம்முறை ஆஸ்கார் விருதில் அனோரா திரைப்படம் 5 விருதுகளைத் தன்வசப்படுத்தியுள்ளது.

விருதுகள் முறையே,

1. சிறந்த அசல் திரைக்கதை – சீன் பேக்கர்(அனோரா)

2. சிறந்த இயக்குனர் -சீன் பேக்கர்(அனோரா)

3. சிறந்த படத்தொகுப்பு – அனோரா

4. சிறந்த நடிகை – மில்கி மேடிசன்(அனோரா)

5. சிறந்த திரைக்கதை – சீன் பேக்கர் (அனோரா)