யால தேசிய பூங்காவில் இரண்டு இலங்கை சிறுத்தைகள் சண்டையிடும் அபூர்வ காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர் ஒருவரால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த காணொளியில் இரண்டு சிறுத்தைகள் மரத்தின் மேல் ஏறி நின்று சண்டையிடுகின்றன.
யால தேசிய பூங்காவில் இன்று வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்