
மட்டக்களப்பு ஆரையம்பதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் இன்மையால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் இன்று காலை அதிகளவான மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் போது ஒரு சிலருக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதுடன் அனேகமானோர் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டமை சுட்டிக்காட்டதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
