கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.