யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை ஆரம்பம்

-யாழ் நிருபர்-

நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோக த்தர்கள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்