இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வண்ணத்துப்பூச்சி
இரத்தினபுரி – பலாங்கொட, வலேபொட பிரதேசத்தில் விசித்திர வண்ணத்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வண்ணத்துப்பூச்சி மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் 10 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விசாலமான வண்ணத்துப்பூச்சியை முதல் தடவையாக அவதானித்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
