மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

-மூதூர் நிருபர்-

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மேற்பார்வையின் கீழ் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றன.

இதில் மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் உற்சாகத்துடன் தபால் வாக்களிப்பில் ஈடுபட்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்