விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

பளை மத்திய கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில் இன்று புதன் கிழமை காலை 10மணியளவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது.

பளை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை ஆராய்வற்காக இன்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டத்திருந்தது.

இந்த மருத்துவ முகாமிற்கு வைத்தியர் அருமைத்துரை மற்றும் நிதி பங்காளர் நலன் விரும்பி அன்பு மற்றும் ஆசிரியர் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்