
குருநாகல் – மெல்சிறிபுர பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தைச் செலுத்திய 31 வயதான சாரதியே உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் மூவர் குருநாகல் வைத்தியசாலையிலும் 5 பேர் பொல்கொல்ல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
