![](https://minnal24.com/wp-content/uploads/2024/06/Untitled-design-5-2.png)
யாழ். சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி – நுணாவில் பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டிப்பருடன் மோதுண்டு இளங் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குருணாகலை சேர்ந்தவர் 34 வயதுடைய இளங் குடும்பஸ்தரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்