நில அளவையாளர் அலுவலக ஊழியர் உண்ணாவிரதப் போராட்டம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை நில அளவையாளர் அலுவலக ஊழியர் ஒருவர், தனக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி நேற்று பிற்பகல் துறைமுக வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தனக்கான நீதி கிடைக்கும் வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தோ இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்