மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரியில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வு

உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் இன்று செவ்வாய் கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரியில் இடம்பெற்றது.

அதிபர் சோமசூரியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட சிரமதானத்தை பதில் அதிபர் உமேஸ்காந் நடமுறைப்படுத்தினார்.

இதன்போது அனைத்து பாடநெறிகளின் மாணவர்களும் , மாணவர் சங்கமும் பகுதித்தலைவர்களான சிவராஜா,சதானந்தம்,சிரேஸ்ட விரிவுரையாளர் சுவாதினேஸ், சிவநாதன், பாயிஸ், சல்மான், லக்ஸ்மிகாந்தன், சுதர்சன் மேற்பார்வையாளர் முகுந்தன், செய்துகாட்டுனர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பதிவாளர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்