காலநிலை அனர்த்தங்களால் 13 பேர் உயிரிழப்பு
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் நான்கு சிறுமிகள் உட்பட 13 மரணங்கள் பதிவாகியுள்ளன.
விபத்துக்களால் ஐந்து பேரை காணவில்லையென்றும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலநிலை காரணமாக 20 மாவட்டங்களின் 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்