வெப்ப அழுத்தத்தால் கடந்த 24 மணித்தியாலங்களில் 85 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெப்ப அழுத்தம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகளவான உயிரிழப்புகள் ஒடிசாவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒடிசாவில் வெப்ப அழுத்தத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்