வட்சப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி
வட்சப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இதற்கமைய, ஸ்டேட்டஸ் வொய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது 30 நொடிகள் வரை மட்டும் பேசி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்கப்படும் நிலையில், புதிய அப்டேட்டில் 1 நிமிடம் வரை பேசி வட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
இந்த அம்சம் தற்போது வட்சப்பில் பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்