இளம்பருவ தற்கொலை மற்றும் சுய தீங்குக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் ஆண் பாலியல் தொழிலாளர்களும் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம்பருவ தற்கொலை மற்றும் வேண்டு மென்று தம்மைத் தாமே சுய தீங்குக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உளநல மையத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட தரவுகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்