உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்தை விரும்புவதாக, ரஷ்ய உயர் மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் தொடர்ந்தும் போர் நீடித்து வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை எனவும் குறித்த ரஷ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்