
இலங்கையர்களுக்கு துணை பொலிஸ் அதிகாரி வேலைவாய்ப்பு : 16 பேர் சிங்கப்பூர் பயணம்
சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களில் 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தனது முதல் தொகுதி பணியாளர்களை சிங்கப்பூருக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இலங்கை பிரஜைகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இந்த மைல்கல் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
