மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று புதன் கிழமை சிறிதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் டபிளியு.ரி.ஐ எண்ணெய் விலை 79.26 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

மேலும், பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பேரல் விலை 82.88 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 2.66 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்