
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 195, 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,600 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கம் 180,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
