
பேருந்து சில்லில் சிக்கிய 10 வயது பாடசாலை மாணவி பலி
கேகாலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
மல்கொல்ல – படிதலாவ பகுதியை சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
