
பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை
புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக நாளை செவ்வாய் கிழமை இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
