
இடிந்து விழுந்த வெசாக் தோரணம்
கனமழையால் கொம்பனி தெருவில் கட்டப்பட்ட தோரணம் இன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்துள்ளதாக கொம்பனி தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கொம்பனி தெருவில் வெசாக் தினத்திற்காக கட்டப்பட்டு வந்த தோரணமென்று இடிந்து விழுந்துள்ளது.
இதேவேளை உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
