திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

-மூதூர் நிருபர்-

திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால்  நேற்று வியாழக்கிழமை மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஆலோசகரும் சட்டத் தரணியுமான சுகாஸ், கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்