
யாழ். குடும்பஸ்தர் நோர்வேயில் சடலமாக மீட்பு
நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
