
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு
வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வருமாயின் தமது சங்கத்தின் யோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
