
சீமெந்தின் விலை குறைப்பு
சீமெந்து விலையை இன்று புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை திருத்தத்தின் படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக இருக்கும் என அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
