
2007 இல் பிறந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2007.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகள் தொடர்பில் அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென கிராம அலுவலர்களிடம் உடனடியாக விசாரித்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
