
மத்ரஸாவில் தீப்பரவல்
வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் இன்று திங்கட்கிழமை மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மத்ரஸாவில் மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வெலிகம பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
