துரோகம் கவிதை

துரோகம் கவிதை

துரோகம் கவிதை

😥😧நம்பாதவர்களிடம் கூட
நேர்மையாக இருப்பது
சிலரின் குணம்
நம்புபவர்களுக்கும்
துரோகம் செய்வது
சிலரின் குணம்.

😥😧பார்க்கும் உறவுகள்
எல்லாம்
உன் சொந்தமில்லை
பழகி பார்
பாதி வேஷம்தான்.

😥😧நம்பிக்கை
வைத்தவர்களை
ஏமாற்றுவது
சாமர்த்தியம் அல்ல
துரோகம்.

😥😧நேர்மையாக
இருப்பவர்களுக்கு
கோபம் அதிகமாக
வரும். காரணம்
ஏமாற்றங்களைத்
தாங்கும் சக்தி
அவர்களுக்கு
இருப்பதில்லை.

😥😧நன்றாக கவனித்துப் பார்
நீ பாவம் பார்த்த
யாரோ ஒருவர் தான்
சமயம் பார்த்து உன்னை
பதம் பார்த்து
இருப்பான்.

😥😧துரோகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு..
அது என்னவெனில்இ
முன்னர்இ பின்னர் தெரியாதவர்களால்
அதை செய்யமுடியாது..
நன்கு தெரிந்தவர்கள் தான் அதற்கு
தகுதியானவர்கள்..

😥😧வஞ்சகத்தை
நெஞ்சில் வைத்து
பொய்யாக
கொஞ்சிப் பேசும்
போலி உறவுகள்
நஞ்சுக்கு சமம்..

😥😧நீ யாருக்கு உதவுகிறாயோ
அவனே உன் முதல் எதிரி..
நீ யாரை நம்புகிறாயோ
அவனே உன் முதல் துரோகி..

துரோகம் கவிதை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்