இன்றைய தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடுதியாக குறைவடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 695,120 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் தங்கப் பவுண் 196,200 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் தங்கப் பவுண் 179,850 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் 171,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்