அதிபரின் தவறான முடிவு

குருநாகல், பகுதியில் அதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் குடியிருந்த வாடகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்