
உபுல் சாந்த சன்னஸ்கல கைது
பிரபல சிங்கள ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கந்தானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவர் சிவில் சமூக செயற்பாட்டாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
