இன்றைய தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கம், ஒரு பவுனின் விலை இன்று 188,000 ரூபாயாக சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்