
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் புதன் கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 295 ரூபாய் 43 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 39 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
