
திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை
நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 205,100 ரூபாவாகவும் 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 188,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
