சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர் இணைப்பு

டெவோன் கான்வே காயம் காரணமாக டாடா இந்தியன் பிரீமியர் லீக்  கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த இரண்டு இந்தியன் பிரீமியர் லீக்  கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கான்வே, 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் பெற்றுக்கொண்டார்.

இதன் காரணமாக மீதமுள்ள அணியில் தொடரில் விளையாடுவதற்காக ரிச்சர்ட் க்ளீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்