
மட்டக்களப்பு இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு: கொடையாளர்களுக்கு அழைப்பு
மட்டக்களப்பு இரத்த வங்கியில் சகல குருதி வகைகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.
குறுதி தானம் செய்யக்கூடிய நபர்கள் உடன்வந்து தானம் செய்து உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தானம் செய்ய இயலுமானவர்கள் பைஸால் பதியுதீன் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் இரத்த வங்கி மட்டக்களப்பு (தொடர்புகளுக்கு : 0757004300) தொடர்பு கொள்ளமுடியும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

