கட்டாயமாக்கப்பட்ட முன்பள்ளி

நான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்பள்ளி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார உறுதிபடுத்தியுள்ளார்.

இதன்படி, 2026 ஆம் ஆண்டு முதல் பாடசாலையின் முதலாம் ஆண்டுக்கு முன்னர் நான்கு வயதில் முன்பள்ளி கற்பது கட்டாயமாக்கப்படும்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்