
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையின்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தினம் இன்றைய திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 294 ரூபாய் 34 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 303 ரூபாய் 89 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
