ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை அதற்காக ஒரு சிறிய மன்னிப்பை கூட அவர்கள் கோரவில்லை என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸின் தலைவர் சிவதர்ஷன் தெரிவித்துள்ளார்.

எமது செய்திச்சேவையின் ‘அரசியலின் மறுபக்கம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்