
வட்டுக்கோட்டை இளைஞன் கடத்தி கொலைசெய்தமை தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி வெளியாகியுள்ளது.
தவச்செல்வம் பவித்திரன் (வயது – 23) என்ற குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை சந்தேக நபர்கள் கடத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
