தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும்

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ‘யாவரும் பேசலாம்’ தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.