
எரிபொருள் விலையில் திருத்தம்?
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் விலை திருத்தம் செய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும் நேற்றைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இது தொடர்பிலான முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
