
அனைத்து பாடசாலைகளுக்கும் அவசர அறிவிப்பு
மாணவர்களை நீண்ட நேரம் திறந்த வெளிக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று புதன் கிழமை, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை வருடந்த இல்ல விளையாட்டு போட்டிகள் தற்போது பாடசாலைகளில் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
