
எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டம் நடாத்தவுள்ளதாக யாழ்ப்பாண மீனவ சங்கங்கள் சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மீனவ சங்கங்கள் சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை அவர்களது யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.
