மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கெதிரான பொன்னுதுரை உதயரூபனின் செயற்பாடுககளை கண்டித்து மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில்

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பொன்னுதுரை உதயரூபனுக்கு எதிராக ஆசிரியர் சங்கத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.