
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் இன்று சனிக்கிழமை காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
