
யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்
யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்திலேயே இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மேலும் குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

