தங்கத்தின் இன்றைய விலை

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 651,933 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 184,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 168,700 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்